Brown to Green Exhibition

தூர நோக்கு

“சுபீட்சமான வடமேல் மாகாண மக்கள

கொள்கை

“அறிவாற்றலுடனும் கலாசார குணநலத்துடனும் உட்கட்டமைப்பு வசதியுடன் போசணையுடனான முறையான சமூகத்தை வடமேல் மாகாணத்தினுள் நிர்மாணிப்பதற்காக கொள்கை திட்டமிடலும் முகாமைத்துவமும் எமது கொள்கையாகும்”

 

13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட வடமேல் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் ஆவன நிதியும், திட்டமிடலும், நீதியும், சமாதானமும், உள்ளூராட்சியும் ,மாகாண நிருவாகமும், மனிதவள, கல்வி,கலாசார நடவடிக்கை, காணி,போக்குவரத்து, சூழல்,சுற்றுலா,மிதலீட்டு நடவடிக்கை,  கூட்டுரவு அபிவிருத்தியும் உணவு வழங்களும் விநியோகமும்.

அறிவாற்றலுடனும் கலாசார குணநலத்துடனுமான உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய போசணையுடனான முறையான சமூகத்தை வடமேல் மாகாணத்தினுள் நிர்மாணிப்பதற்காக கொள்கை திட்டமிடலும் முகாமைத்துவமும் அமைச்சின் பொறுப்புக்களும் கடமைகளும் ஆகும்.

மாகாண கல்வித் திணைக்களம் உள்ளூராட்சி திணைக்களம், கூட்டுரவு அபிவிருத்தித் திணைக்களம்º பொறியியல் திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம், கலாசார பிரிவு மற்றும் ஏனைய சட்டரீதியான ஒன்பது பிரிவுகளும். வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபை, மனிதவள அபிவிருத்தி அதிகார சபை  ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றாடல் அதிகார சபை வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வடமேல் மாகாண இயந்திர உபகரணங்கள் அதிகார சபை, ஜனகலா பதனம என்பன இந்த பொறுப்புக்கள் கடமைகள் மூலம் வசதியளிக்கப்பட்டு நிறுவப்பட்ட நிறுவனங்களாகும்.